|
நிலக்கடலை (அரேகிஸ் ஹய்போஜியா)
பருவம் மற்றும் இரகங்கள்
| மாவட்டம் / பருவம் |
விதைக்கும் மாதம் |
இரகங்கள் |
| கோயம்புத்தூர், திருப்பூர் |
| சித்திரைப்பட்டம் |
ஏப்ரல்-மே |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3,TMVGn 13 |
| ஈரோடு,தேனி,திண்டுக்கல் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் |
| ஆனிப்பட்டம் |
ஜூன்- ஜூலை |
TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13 |
| இராமநாதபுரம், திருநெல்வேலி |
| தைப்பட்டம் |
ஜனவரி- பிப்ரவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5,VRIGn 6, TMVGn 13 |
| கரூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| சிவகங்கை |
| ஐப்பசிப்பட்டம் |
அக்டோபர்- நவம்பர் |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை |
| ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13 |
| விருதுநகர் |
| ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| இராமநாதபுரம், திருநெல்வேலி |
| புரட்டாசிப்பட்டம் |
செப்டம்பர்- அக்டோபர் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| தூத்துக்குடி |
| கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| விழுப்புரம் |
| சித்திரைப்பட்டம் |
ஏப்ரல்-மே |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3,TMVGn 13 |
| திருவாரூர், காஞ்சிபுரம் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| கடலூர் |
| ஐப்பசிப்பட்டம் |
அக்டோபர்- நவம்பர் |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| வேலூர், திருவண்ணாமலை |
| கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| திருவள்ளூர், கடலூர், வேலூர் |
| ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13 |
| காஞ்சிபுரம் |
| ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| திருவண்ணாமலை |
| புரட்டாசிப்பட்டம் |
செப்டம்பர்- அக்டோபர் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| விழுப்புரம் |
| கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| பெரம்பலூர், அரியலூர் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| நாமக்கல், தர்மபுரி |
| வைகாசிப்பட்டம் |
மே- ஜூன் |
TMV 10, COGn 5, TNAU CO 6, VRIGn 7, |
| சேலம், கிருஷ்ணகிரி |
| கார்த்திகைப்பட்டம் |
நவம்பர்- டிசம்பர் |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| நாமக்கல் |
| வைகாசிப்பட்டம் |
மே- ஜூன் |
TMV 10, COGn 5, TNAU CO 6, VRIGn 7, |
| சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி |
| ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13 |
| பெரம்பலூர், அரியலூர் |
| ஆடிப்பட்டம் |
ஜூலை-ஆகஸ்ட் |
TMV 7, VRI 2, VRIGn 6,TMVGn 13 |
| திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
| திருச்சிராப்பள்ளி |
| ஆனிப்பட்டம் |
ஜூன்-ஜூலை |
TMV 7, VRI 2, VRIGn 5, VRI Gn 6,TMVGn 13 |
| தஞ்சாவூர், நாகப்பட்டினம் |
| மார்கழிப்பட்டம் |
டிசம்பர்- ஜனவரி |
TMV 7, CO 3, COGn 4, VRI 2, VRI 3, ALR 3, VRIGn5, VRIGn 6, TMVGn 13 |
நிலக்கடலையின் இரகங்கள்
| பண்புகள் |
டி.எம்.வி 7 |
டி.எம்.வி 10 |
கோ.3 |
| பெற்றோர் |
டென்னஸி இரகத்திலிருந்து தனிவழித்தேர்வு |
அர்ஜென்டினா இரகத்திலிருந்து பெறப்பட்ட இயற்கையான சடுதி மாற்றம் |
வி.ஜி 55 x ஜெ.எல் 24 வழித் தோன்றல் |
| வயது (நாள்) |
100-105 |
120-130 |
115-120 |
| விளைச்சல் கி.எக்டர் |
1400 |
1650 |
1950 |
| உடைப்பு திறன் |
74 |
77 |
70 |
| 100 விதைகளின் எடை (கி) |
36 |
43 |
65 |
| எண்ணெய் சத்து |
49.6 |
54.4 |
49.2 |
| சிறப்பியல்புகள் |
10 நாட்கள் விதை உறக்கம் |
அதிக விளைச்சல் மற்றும் எண்ணெய் சத்து |
பருமனான விதைகள், மெட்டுக் கருகுதல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் |
| வகை |
கொத்து |
அடர் கொத்து |
கொத்து |
| இலையின் நிறம் |
பச்சை |
கரும்பச்சை |
பச்சை |
| விதையின் நிறம் |
வெளிரிய சிவப்பு |
வெள்ளை கோடுகள் கலந்த சிவப்பு |
இளஞ்சிவப்பு |
| பண்புகள் |
கோ.ஜி.என் 4 |
கோ.ஜி.என் 5 |
ஏ.எல்.ஆர் 3 |
| பெற்றோர் |
டி.எம்.வி 10 ஒ ஐ.சி.ஜி.வி 82 வழித்தோன்றல் |
பல் கலப்பிலிருந்து பெறப்பட்டது. |
(ஆர் 33-1 ஒ ஐ.சி.ஜி.வி 68) ஒ என்.சி.ஏ.சி 17090 ஒ ஏ.எல்.ஆர்.1 ) வழித்தோன்றல் |
| வயது (நாள்) |
115-120 |
125-130 |
110-115 |
| விளைச்சல் கி.ஹெ |
2150 |
1850 |
2095 |
| உடைப்பு திறன் |
70 |
70 |
69 |
| 100 விதைகளின் எடை (கி) |
60 |
47 |
46 |
| எண்ணெய் சத்து |
52.7 |
51 |
50 |
| சிறப்பியல்புகள் |
பெரிய விதைகள், அதிக எண்ணெய் |
கரும்பச்சை, இலை நோய்களுக்கு எதிர்ப்புத்திறன் |
மானாவாரி நிலத்திற்கு உகந்தது. துரு நோய்க்கு நோயைத் தாங்கும் தன்மை |
| வகை |
கொத்து |
அடர் கொத்து |
கொத்து |
| இலையின் நிறம் |
கரும்பச்சை |
கரும்பச்சை |
கரும்பச்சை |
| விதையின் நிறம் |
இளஞ்சிவப்பு |
சிவப்பு |
இளஞ்சிவப்பு |
| பண்புகள் |
வி.ஆர்.ஐ 2 |
வி.ஆர்.ஐ 3 |
வி.ஆர்.ஐ.ஜி.என் 5 |
| பெற்றோர் |
ஜே.எல்.25 × கோ.2 |
ஜே 11 × ஆர் 33-1 |
சி.ஜி 26 × ஐசிஜிஎஸ் 44 வழித்தோன்றல் |
| வயது (நாள்) |
100-105 |
90 |
105-110 |
| விளைச்சல் கி/எக்டர் |
2060 |
1882 |
2133 |
| உடைப்பு திறன் |
74.8 |
73 |
75 |
| 100 விதைகளின் எடை (கி) |
49.9 |
35 |
46 |
| எண்ணெய்சத்து |
48 |
48 |
51 |
| சிறப்பியல்புகள் |
இறவைக்கு உகந்தது. |
ஊடுபயிருக்கு ஏற்றது. |
அதிக இனப்பெருக்கத்திறன் கொண்டது. விதை உறங்கும் காலம் 45 நாட்கள் |
| வகை |
கொத்து |
கொத்து |
கொத்து |
| இலையின் நிறம் |
சாம்பல் நிற பச்சை |
வெளிறிய பச்சை |
கரும்பச்சை |
| விதையின் நிறம் |
வெளிறிய சிவப்பு |
இளஞ்சிவப்பு |
சிவப்பு |
Updated on : 14.11.2013
|