|
பச்சைப்பயிறு (விக்னா ரேடியேட்டா)
பருவம் மற்றும் இரகங்கள்:
| மாவட்டம் / பருவம் |
இரகங்கள் |
| ஆடிப்பட்டம் (ஜீன் – ஜீலை) |
| காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், மற்றும் தேனி |
கே.எம். 2, கோ. 4, கோ. 6, வம்பன் (ஜிஜி) 2 மற்றும் 2 விரிஞ்சிபுரம் 1 |
| தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், மற்றும் கரூர் |
கோ. 4, கோ. 6, கேஎம். 2, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| சேலம், நாமக்கல் |
கோ 4, கோ 6, கே எம். 2 மற்றும் பையூர் |
| தர்மபுரி |
கோ 4, கோ 6, கே எம். 2 பையூர் 1, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| ஈரோடு, கோயமுத்தூர், கன்னியாகுமரி |
கோ 4, கோ 6 மற்றும் வம்பன் 1 |
| இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி |
கோ 4, கோ 6, கே எம். 2, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| புரட்டாசிப் பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்) |
| காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை |
கோ 4, கோ 6, கே எம். 2, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| தர்மபுரி, சேலம், நாமக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி |
கோ 4, கோ 6, பையூர் 1, வம்பன் 1, வம்பன் (ஜிஜி) 2 மற்றும் கோ 1 |
| ஈரோடு, கோயமுத்தூர் |
கோ 4, கோ 6, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் |
கோ 4, கோ 6, கே எம். 2, பையூர் 1 மற்றும் கே 1 |
| மதுரை, திண்டுக்கல், தேனி |
கோ 4, கோ 6, பையூர் 1 |
| திருச்சி, பெரம்பலூர், கரூர் |
பையூர் 1, கோ 1, வம்பன் 1 மற்றும் வம்பன் (ஜிஜி) 2 |
| நெல் தரிசு (ஜனவரி – பிப்ரவரி) |
| தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி |
ஏடீடி 3 |
| கோடை (பிப்ரவரி – மார்ச்) |
| காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை |
கோ 4, கோ 6, கே எம். 2 |
| சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி |
கோ 4, கோ 6, மற்றும் பையூர் 1 |
| ஈரோடு, கோயம்புத்தூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் |
கோ 4, கோ 6, பையூர் 1 |
| மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை |
கோ 4, கோ 6, கே எம். 2 மற்றும் பையூர் 1 |
Updated on : 13.11.2013 |