Agriculture
மானாவாரி நில சாகுபடி முறை

தொழு உரம்

தொழு உரம் ஒரு வகையான சிறந்த தழைக்கூழப்பொருளாகும். இது உயரினங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் சத்துகளை அளிக்கின்றது. மண் வளத்தை பாதுகாப்பதில் ஒரு மிகச்சிறந்த பொருளாகும்.

 

 
Fodder Cholam