வேளாண்மை :: விவசாயிகளின் கூட்டமைப்பு
   

இந்திய விவசாயிகள், கஷ்டப்பட்ட வேலை செய்து அறுவடைச் செய்தாலும், அவர்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் இன்னும் அவர்கள் ஏழ்மையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பொருள்களுக்கு விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் உள்ளார்கள். இந்த நிலையில் தற்சமயம் பொருள்கள் குழுக்கள், விவசாயிகள் ஆர்வக் குழுக்கள் மற்றும் விவசாயிகள் (கூட்டமைப்புகள்) சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டடு, அவர்களின் பொருளுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்யும் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.

கரும்பு உற்பத்தியாளர்களின் சங்கம்

மக்காசோள உற்பத்தியாளர்களின் சங்கம்

காவேரி நீர் படுகை விவசாயிகள் நலவாழ்வு கூட்டமைப்பு

செம்மை நெல் சாகுபடி விவசாயிகள் சங்கம்

 
 
 
 
 
 

Crop Protection

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008

Fodder Cholam