Agriculture
வேளாண்மை :: பயிர் பூஸ்டர் :: கரும்பு பூஸ்டர்

TNAU கரும்பு பூஸ்டர்

கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • இடைக்கணுக்களின் நீளம் கூடும்
  • கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும்
  • விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
  • சர்க்கரை கட்டுமானம் கூடும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு
  • : ஏக்கருக்கு 1, 1.5 மற்றும் 2 கிலோ முறையே          
  • தெளிப்பு திரவம்
  • : 200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்
  • : கரும்பு நட்ட 45, 60 மற்றும் 75 ஆவது நாட்களில்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
  • Sugarcane Booster

    மேலும் விபரங்களுக்கு

    பேராசிரியர் மற்றும் தலைவர்
    பயிர் வினையியல் துறை
    பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
    தொலைபேசி: 0422 - 6611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

     
    Fodder Cholam