Agriculture
வேளாண்மை :: பயிர் பூஸ்டர் :: நிலக்கடலை ரிச்

TNAU நிலக்கடலை ரிச்

நிலக்கடலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர்

பயன்கள்

  • அதிக பூ பிடிக்கும் திறன்
  • குறைந்த பொக்கு கடலைகள்
  • விளைச்சல் 15 சதம் வரை கூடும்
  • வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்

பயன்படுத்தும் முறை

  • அளவு
  • : ஏக்கருக்கு 2கிலோ
  • தெளிப்பு திரவம்
  • : 200 லிட்டர்
  • தெளிக்கும் பருவம்
  • : பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவம்
  • தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Groundnut Rich

மேலும் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிர் வினையியல் துறை
பயிர் மேலாண்மை இயக்ககம், கோயம்புத்தூர் – 641 003
தொலைபேசி: 0422 - 6611243 மின் அஞ்சல் : physiology@tnau.ac.in

 
Fodder Cholam